வேர்கடலை முளைப்பயறு சலாட்
தேவைஆனவை.வறுத்தவேர்கடலைஅரைகப்
முளைவிட்ட பாசீப்பயறு 1கப்.தக்காளி ஒன்று.அகலமான பாத்திரம் ஒன்றில் வேர்கடலை.வெங்காயம் ஒன்று.பச்சைமிளகாய் ஒன்று.துருவிய இஞ்சி அரை இஸ்பூண்.உப்பு சுவைக்கு ஏற்ப.எழும்மிஞ்சம் சறு ஒரு ஸ்பூண் .மல்லித்தழை உப்பு சிறிதளவு
செய்முறை.முளைவிட்ட பாசீப்பயறை குழைந்துவிடாமல் வேகவைக்கவும்.
வெங்காயம்.தக்காளி.பச்சைமிளகாய்.துருவிய இஞ்சி மல்லித்தழை உப்பு எழுமிச்சை சாறு ஆகிய எல்லா வற்றையும் ஒன்றாகக்கலக்கவும்.
தேவையான கரம் மசாலாத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.டி காப்பியுடன் உண்பதற்கு மிகவும் சுவையான உணவு
வழங்கியவர்கள்..சாந்தி வசந்தி

Category : edit post

0 Response to "சக்கரை வியாதி உள்ள வருக்கனது"

Enregistrer un commentaire

Followers